தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலைக்கு, "டெல்டா" வகை கொரோனா வைரஸ் காரணம் - பொது சுகாதார இயக்குநரகம் Jun 20, 2021 4179 தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு, டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாகத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,159 பேரின் ...